Published:Updated:

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

மதுரை, தேனி உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை 20 நாட்களில் அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு