Published:Updated:

கழிவு நீர் கசிவால் வழக்கறிஞர்கள் அவதி

Vikatan Correspondent
கழிவு நீர் கசிவால் வழக்கறிஞர்கள் அவதி
கழிவு நீர் கசிவால் வழக்கறிஞர்கள் அவதி
கழிவு நீர் கசிவால் வழக்கறிஞர்கள் அவதி

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கட்டிடத்திற்க்கு அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால் அதிக துர்நாற்றம் வீசுகிறது இதனால்  நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்னை மாநகராட்சி உடனடியாக கழிவு நீர் கசிவை சரிசெய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-அ.பா.சரவண குமார்