Published:Updated:

`குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை!’ - மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

குடும்பச் சொத்து
குடும்பச் சொத்து

`குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை!’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

'குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்தியா முழுவதும் இதே சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதற்கு எதிராக, இந்தச் சட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டதால் அதற்கு முன்பு அப்பாவை இழந்த பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்குதான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள லிங்க்கில் படிக்கலாம்.

`குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை!’ - உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்தத் தீர்ப்பு குறித்த மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Property Rights for Women | Vikatan Poll
Property Rights for Women | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Property Rights for Women | Vikatan Poll
Property Rights for Women | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Property Rights for Women | Vikatan Poll
Property Rights for Women | Vikatan Poll
இந்தக் கேள்வி குறித்த மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் படியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு