Published:Updated:

மிஸ்டர் கழுகு: கறுப்பு சிவப்பு கலகம்... கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி

கழுகார்

வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு, வெயிலுக்கு இதமாக ஜில்லென லெமன் ஜூஸ் கொடுத்து உபசரித்தோம். குடித்து முடித்து ஆசுவாசமான கழுகாரிடம், ‘‘தி.மு.க-வில் மீண்டும் சி.பி.ஐ பீதி கிளம்பியுள்ளதுபோல?’’’ என்ற கேள்வியைத் தொடுத்தோம்.

Kanimozhi, Udhayanidhi Stalin
Kanimozhi, Udhayanidhi Stalin