Published:Updated:
கரூர் கலாட்டா போராட்டம் அறிவித்த தி.மு.க... ஒரே இரவில் வேலையை முடித்த அ.தி.மு.க!

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் ஆகவே ஆகாது.
பிரீமியம் ஸ்டோரி