. ஆளும் கட்சிப் புள்ளிக்கு அழைப்பில்லை! .மதுராந்தகத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாவட்டத்தின் ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளிக்கு அழைப்பில்லை. அதற்கு பதிலாக கதர்ப்புள்ளியை அழைத்து வந்து கௌரவப்படுத்தினாராம் அந்தப் பள்ளியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் உடன்பிறப்பு! அதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கட்சி தாவக்கூடும் என்கிறார்கள்! . .மிரட்டும் கடிதம்... ரகசிய விசாரணை! .சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தில், 'இன்னும் 25 நாளில் ஸ்ரீபெரும்புதூர் தரைமட்டமாகும்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. விஷயம் வெளியே கசிந்தால் விவகாரமாகும் என கமுக்கமாக விசாரித்து வருகிறார்கள் காக்கிகள்!..ஆரம்பமே லடாய்! .'இப்பவே இப்படியா!’ என்று சீறும் தலைவர் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 'தேடி வந்து ஆதரவு கேட்டதால்தான் கொடுத்தோம். ஆனால், பிரசார நோட்டீஸில் ஓட்டு வங்கியே இல்லாத கட்சியின் பெயருக்கு அடுத்ததாக நம் கட்சியின் பெயரை போட்டு அவமதிக்கிறார்களே...’ என்று பொருமுகிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்! . .புதைக்கப்பட்ட யோசனை! .பெரிய கட்சிகளிடம் தொங்காமல், முக்கிய சமூகத் தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி அமைக்கலாமா என்றுகூட சில தலைவர்கள் யோசித்து வந்தார்களாம். ஆனால், பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் தலைவரும், தாழ்த்தப்பட்டோர் தலைவரும் தோற்றதைப் பார்த்து அந்த யோசனையை குழி தோண்டிப் புதைத்துவிட்டார்களாம் முக்கியத் தலைவர்கள் சிலர்!