. சபாஷ்... சரியான போட்டி! .சாத்தூர் தொகுதியை மறு சீரமைப்பின் கீழ் இரண்டாகப் பிரித்து, ஒன்றை அருப்புக்கோட்டை தொகுதியாக்கிவிட்டனர். இனிஷியல் புகழ் புள்ளிதான் அந்தத் தொகுதியில் களம் இறங்கப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. மற்றொரு தொகுதியான சாத்தூரில் மறு சீரமைப்பின் கீழ் முக்குலத்தோர் மற்றும் நாயக்கர் சமுதாய வாக்குகள் அதிகம் இருப்பதால், புயல் தலைவர் அங்கே போட்டியிட முடிவு எடுத்து இருக்கிறாராம். புயல் அங்கே போட்டியிடுவார் என்றால், அவரை எதிர்த்து இனிஷியல் புள்ளியை இறக்கிவிட, தி.மு.க. திட்டமிடுகிறதாம்...வட்டி... லவட்டி..! .கம்பீர ஊரில் சமீபத்தில் நடந்த கொலையின் பின்னணியில் பண விவகாரம்தான் அடிபடுகிறதாம். வட்டித் தொழில் மூலம் கொலையான புள்ளி பல்க் அமவுன்ட் பதுக்கி வைத்திருந்ததுதான் அவர் உயிருக்கு வினையாகிவிட்டதாம். போலீஸ் விசாரணையில் பல்க் அமவுன்ட் கண்ணில்பட அதில் பெரும்பகுதியை அவர்களே லபக்கிவிட்டார்களாம்!..முன்னே பின்னே! .இதுகாலம் வரை உள்ளூர் புள்ளிகளைக் கண்டும் காணாமல் இருந்த பளபள புள்ளி, இப்போது திடீர் பாசம் பாராட்டுகிறாராம். சிபாரிசு, உதவி என யார் வந்தாலும் பைசா காசுகூட வாங்காமல் செய்து கொடுக்கிறாராம். 'தேர்தல் வரும் பின்னே... பாசம் வரும் முன்னே...’ என்கிறார்கள் பளபள புள்ளியின் பாணி அறிந்தவர்கள். .. பத்திரிகை பயம்! .பத்திரிகையாளர்கள் பக்கம் தலைவைத்தே படுக்கக்கூடாது என இளைஞர் பாசறையில் இருக்கும் வாரிசிடம் கறாராகச் சொல்லி இருக்கிறாராம் பணிவுப் புள்ளி. அதனால், பத்திரிகையாளர்கள் போன் செய்தால்கூட, 'யப்பா சாமிகளா... ஆளை விடுங்க...'' என அலறுகிறார் வாரிசு.