Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு... உங்கள் மனநிலை என்ன? #VikatanSurvey

மிக நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல்... மிக நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு மாநில தேர்தல் ஆணையத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான சர்வே இது.

அனைவரும் தவறாது கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை வாரி வழங்குங்கள் மக்களே!