சினிமா
Published:Updated:

காதல் குறுக்கெழுத்து சவால்!

காதல் குறுக்கெழுத்து சவால்!
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் குறுக்கெழுத்து சவால்!

காதலியைச் சிரிக்க வைத்து கவர் பண்ணக் கைகொடுப்பது

காதல் குறுக்கெழுத்து சவால்!

ஒரு இடமிருந்து இங்கும் அங்குமாக வலம் வருவதே காதலர்கள் வேலை!

1. காதல் சொல்லும் மலர் (பன்மையில்) (5)

5. காதலில் பறிகொடுக்கப்படுவது (3)

7. டாவடித்த பெண்ணை இன்னொருவர் மடித்துவிட்டால் நம் காதில் வருவது (2)

11. கட்டாயக் காதல் `லா' படி... (3)

13. காதலுக்குக் கண்ணில்லை. `இது' அளவுக்கும் குறை தெரியாது (3)

14. காதலில் ஜெயித்தால் இங்கே போகலாம் (4)

19. காதலர் உதடுகள் இணைந்தால்..? (4)

22. பீச்சில் சூடாக இதுவும் காதல் வளர்க்கும் (4)

33. `ராஜா ராணி' தந்த இயக்குநர். (3)

34. `இது மறந்துபோச்சே’ என்கிறார் மகாகவி. (5)

நாள் முழுக்க வலமிருந்து, தங்கும் இடம் திரும்பினாலும் காதல் நீளும்!

3. சலீமின் காதலி (5)

4. இரவல்ல (3)

10. காதலியைச் சிரிக்க வைத்து கவர் பண்ணக் கைகொடுப்பது (3)

16. ‘I LOVE YOU’ என டைப் அடித்தே விரல் ‘......’ தேய்ந்ததாகச் சொல்லிக்கொள்வார்கள் (4)

17. ‘காதலால் மனசைக் கவர்ந்திழுப்பவள்’ என்று அர்த்தம் (தில் மிஸ்ஸிங்!) (2)

18.`...’ டப் என்று அடிக்கும் இதயம் காதலில் லவ் டப் என்று துடிக்கும் (2)

24. `கண்ணம்மா'வின் காதல் கவிஞன் (3)

27. ஜூலியட் இங்கே... ஜோடி எங்கே? (3)

28. `அதே மாதிரி' என்பதை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வார்கள் (3)

30. கண்ணின் பணியில் ஓரெழுத்து மிஸ்ஸாகி பெண் ஆனது (2)

32. தமிழ்க் குதிரை (3)

37. விக்னேஷ் சிவனின் காதல் ஜோடி (5)

டாப்பில் இருந்தாலும் காதலுக்காக மேலிருந்து கீழ் வந்தே தீரவேண்டும்.

2. ஒரு `....' ஒரு கண்ணாடி (2)

3. தி.நகரில் ஒரு காதல் படம் (இடைச்சந்தி மிஸ்ஸிங்!) (6)

4. ஓடிப் போய் கல்யாணம் என்றால் குடும்பத்தில் இது வளரும் (2)

6. காதல் தோல்வியில் இதயம் `....’நூறாக நொறுங்கும். (3)

12. இவருக்கு காதல் தோல்வி (4)

21. ஷேக்ஸ்பியரின் காதல் ராணி (6)

29. இது பத்தும் செய்யும் (3)

நட்பாக கீழிருந்து ஆரம்பிப்பது மேல் லெவலில் காதல் ஆகிறது.

5. இடுப்புக்கு மேலே பறக்கும் ஸ்கர்ட்டை அழுத்திப் பிடிக்கும் கனவுக் கன்னி அரை குறையாக (3)

8. இரவில் மலர்ந்து காலையில் குவியும் மலர் (3)

9. காதலர்கள் ஒருவரை ஒருவர் இப்படியும் அழைப்பர் (3)

15. தமிழ் ஆயின்மென்ட்ஸ் (6)

18. கண்ணா .... தின்ன ஆசையா? (3)

20. மலர் டீச்சர் படம் (4)

23. `உள்ளத்தை அள்ளித் தா' ஹீரோயின் (3)

25. இவை காதல் பேசும் (4)

26. மதுரை மலர். அல்வாவுக்கும் இதற்கும் பவர் (4)

31. பொசஸ்ஸிவ் காதலனுக்கு தன் காதலியோடு பேசுகிற எல்லோருமே ‘.....’ யாகத்தான் தெரிவார்கள் (3)

33. சபையின் இன்னொரு பெயர் (2)

34. இயக்குநர் சேரனின் காதல் படம் (6)

35. `....'யடித்து முந்துவதாகச் சொல்வார்கள் (3)

36. கெட்டி மேளம் கேட்டதும் கட்டவேண்டியது (2)

37. காதலுக்குக் கை கொடுப்பது (3)

காதல் குறுக்கெழுத்து சவால்!