Published:Updated:

தனுஷ் ஏவுகணை வெற்றிகர சோதனை!

தனுஷ் ஏவுகணை வெற்றிகர சோதனை!
தனுஷ் ஏவுகணை வெற்றிகர சோதனை!
தனுஷ் ஏவுகணை வெற்றிகர சோதனை!

புவனேஸ்வர்: அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை  இன்று  வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசாவில், கடற்படை பயிற்சி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.  350 கி.மீ. தூரம் சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை, பிரித்வி போன்று  கடற்படைக்காக தயாரானது.