Published:Updated:

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்!

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்!

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமைச் செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதையடுத்து ஷீலா பாலகிருஷ்ணன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக  பணியாற்றி வந்த ஷீலா,கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு இவர் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார்.