Published:Updated:

டீசல் விலை மாதம் தோறும் 50 காசு உயரும்: வீரப்பமொய்லி

டீசல் விலை மாதம் தோறும் 50 காசு உயரும்: வீரப்பமொய்லி
டீசல் விலை மாதம் தோறும் 50 காசு உயரும்: வீரப்பமொய்லி
டீசல் விலை மாதம் தோறும் 50 காசு உயரும்: வீரப்பமொய்லி

புதுடெல்லி: டீசல் விலை மாதம் தோறும் 50 காசுகள்  உயர்த்தப்படும் என்று மத்திய  பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," டீசல் விலை இனி ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 40 காசு முதல் 50 காசு வரை உயர்த்தப்படும். அடுத்த உத்தரவு வரும்வரை இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாதமும் அமல்படுத்தப்படும்.

விமானத்துக்கான எரி பொருள் ஒரு கிலோ லிட்டருக்கு தலா ரூ. 1,325 வீதம்  உயர்த்தப்படும்" என்றார்.