Published:Updated:

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> பொதுவாக, செல்போனுக்கு வரும் அழைப்புகளை ரெக்கார்டு செய்யும் வழக்கம் தங்கத்துக்குக் கிடையாது. வாட்ஸ்அப் காலில் பேசுவதையும் விரும்ப மாட்டார். `நமக்கு எல்லாம் ஆன் ரெக்கார்டுதான்' எனச் சிரித்தபடியே கூறுவார். `அப்படியொரு ஆன் ரெக்கார்டே அவரை அ.தி.மு.க-வை நோக்கி நகர்த்திவிட்டது' எனச் சொல்லிச் சிரிக்கின்றனர் தேனி மாவட்ட அ.ம.மு.க-வினர். அ.ம.மு.க ஹாட் நியூஸாக பேசப்படும் வேளையில், உள்குத்து அரசியலின் பின்னணியைச் சொல்லும் செய்திக் கட்டுரை > 'ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி... விவரங்களுக்கு க்ளிக் செய்க: https://bit.ly/2LgsUex

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

> ''இது  எமர்ஜென்சி காலம் இல்லை, யாரை வேண்டுமானாலும் பிடித்துச் சிறையில் தள்ளுவதற்கு. நாங்கள் சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம். பரோல் பெற்றவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம்" என்று மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி பேசும்போது கூறியிருக்கிறார். இந்தப் பேச்சின் பின்புலத்துடன் முக்கிய அம்சங்களை அறிய > இது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடிவிவரங்களுக்கு க்ளிக் செய்க...  

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு, வரும் ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், எம்.பி பதவியைக் குறிவைத்து தி.மு.க., அ.தி.மு.க-வில் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. அதுகுறித்த `நச்' நிலவரம் > `தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்' - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி! விவரங்களுக்கு க்ளிக் செய்க...  

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> `வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட, பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்?  கோவையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்.... உயிருக்குப் போராடிய தன் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த செய்தி > 'டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்!  விவரங்களுக்கு க்ளிக் செய்க...  

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> ஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தான் வடசென்னை மக்கள். குறிப்பாக எண்ணூர், காட்டுக்குப்பம், அத்திப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்... வருங்காலத்தில் கடல் மட்டம் உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அத்தகைய சூழலில், எண்ணூர் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது பேராபத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கும் கள ஆய்வுக் கட்டுரை > `வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்  விவரங்களுக்கு க்ளிக் செய்க..

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> முதல் இன்னிங்ஸில் இலக்கு மட்டுமே நிர்ணயிக்க முடியும். இரண்டாம் இன்னிங்ஸ்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். நீங்கள் 40 வயதைக் கடந்துவிட்டோம் என யோசித்து தாமதிக்காமல் இதை உங்கள் புதிய ஆட்டமாக நினைத்து அடித்து ஆடத் தொடங்குங்கள் என்று அட்டகாசமாக யோசனைகளை முன்வைக்கும் சிறப்புக் கட்டுரை > 40 வயதாகிவிட்டதா? இதையெல்லாம் நீங்க கண்டிப்பா கடைபிடிக்கணும்! #LifeStartsAt40 #நலம்நாற்பது    முழுமையாக படிக்க க்ளிக் செய்க....

> ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம், அதன் தொடர்ச்சியான தினகரனின் ரியாக்‌ஷன் உள்ளிட்ட சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளைத் தரும் விகடன் யூடியூப் சேனலின் 'தி இம்பர்ஃபெக்ட் ஷோ' > 'டிடிவி டம்மி பீஸ் ஆன கதை!' 

> ஃபேஸ்புக் ஹிட் | வாவ்... தண்ணீரைச் சேமிக்க இவ்ளோ எளிய வழிகளா? - தண்ணீர் சிக்கனம்... தேவை இக்கணம் -

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

> ஃப்ளாஷ்பேக்:

தமிழகம் முழுக்க குளங்கள், ஏரிகள் மறைந்து ஏரியாவாகிவிட்டன. நிலத்தடி நீரை அசுரத் தனமாக உறிஞ்சும் ராட்சஸ இயந்திரங்களால் வரவேற்காத வறட்சி! சென்னையைப் பொறுத்தவரை பூண்டி, சோழாவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகள்தான் மக்களுக்கான தாக சாந்தி. ஆனால், நாளுக்கு நாள் லட்சங்களில் `வந்தாரை வாழவைத்துக்' கொண்டு இருப்பதால் இந்த ஏரிகளையும் நம்பியிருக்க முடியாது. தெலுங்கு கங்கைத் திட்டம், வீராணம் என்று திட்டங்களாக அடுக்கினாலும் பற்றாக்குறை என்னவோ பருத்துக்கொண்டே போகிறது. பாலாற்று படுகையின் கடைசித் துளியையும் கவர்ந்துகொண்டாயிற்று! இனி, சென்னையின் தண்ணீர் தேவைக்கு எங்கே போவது?

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

- இது இன்றைய தண்ணீர்ப் பிரச்னை குறித்த அலசல் கட்டுரைக்கான முதல் பத்தி என்றா நினைக்கிறீர்கள். இல்லை, 10 ஆண்டுகளுக்கு முந்தைய கவர் ஸ்டோரி ஒன்றின் அறிமுகக் குறிப்பு இது. நம்ப முடிகிறதா? வாசிக்க > தண்ணீர்... தண்ணீர்! முழுமையாக படிக்க க்ளிக் செய்க... 

> இதழில் இருந்து: 

`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..! #VikatanTop10

'Impotent leaders' என்று கடுமையான வார்த்தைகளில் ஆரம்பித்து கார்ட்டூன்களில் கையேந்தவைத்தது வரை... அ.தி.மு.க-வைத் துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் தலையங்கத்திலும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில், அ.தி.மு.க-வின் தோல்விக்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் குருமூர்த்தி. `வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்றத் தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று புற்றுநோய் போன்று புரையோடியுள்ள தவறான நம்பிக்கை' என்று தோல்விக்கான காரணங்களைப் பட்டிய லிட்டு, `பழனிசாமி அண்டு கோ'வைப் பதறவிட்டிருக்கிறார் குருமூர்த்தி. இதற்கு அ.தி.மு.க. ரியாக்‌ஷன்? > `பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க! ... முழுமையாக படிக்க க்ளிக் செய்க... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism