Published:Updated:

இலங்கையில் தமிழக மீனவர் போதைப் பொருள் கடத்திய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கையில் தமிழக மீனவர் போதைப் பொருள் கடத்திய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கையில் தமிழக மீனவர் போதைப் பொருள் கடத்திய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

இலங்கையில் தமிழக மீனவர் போதைப் பொருள் கடத்திய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கையில் தமிழக மீனவர் போதைப் பொருள் கடத்திய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

ராமேஸ்வரம்: போதைப் பொருள் கடத்தியதாக 5 தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போதைப் பொருள் கடத்தியதாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீது இலங்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் மீண்டும் 21 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

##~~##
இதையடுத்து, 5 தமிழக மீனவர்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.


இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு