Published:Updated:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!

விகடன் விமர்சனக்குழு
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகேயுள்ள புதுப்பேட்டை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை மீனவர்கள் 2 விசைப்படகுகளில் 8 பேர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், புதுப்பேட்டை மீனவர்களை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

##~~##
மேலும், புதுப்பேட்டை மீனவர்களின் வலைகளையும், ஜி.பி.எஸ். கருவிகளையும், இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்று விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.