Published:Updated:

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மணல் அதிபர் மனு தள்ளுபடி!

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மணல் அதிபர் மனு தள்ளுபடி!
தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மணல் அதிபர் மனு தள்ளுபடி!
தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மணல் அதிபர் மனு தள்ளுபடி!

சென்னை: மணல் குவாரி தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மணல் அதிபர் பழனிச்சாமி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காஞ்சிபுரத்தில் சட்டவிரோத மணல் குவாரி பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆணை பிறப்பித்திருந்தார்.

மேலும், தொழிலதிபர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

##~~##
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்தது.