Published:Updated:

காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவல் நீட்டிப்பு!

காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவல் நீட்டிப்பு!
காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவல் நீட்டிப்பு!

காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவல் நீட்டிப்பு!

காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவல் நீட்டிப்பு!

காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவலை நீட்டித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 16ஆம் தேதி சிறைபிடித்தனர்.

##~~##
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 32 பேரும் இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, அவர்களின் காவலை வரும் 21ஆம் தேதி நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்த கட்டுரைக்கு