Published:Updated:

அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

Vikatan Correspondent
அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

செனனை: அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி தொடங்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.