Published:Updated:

மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!

Vikatan Correspondent
மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!
மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!
மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!

புதுடெல்லி: இந்த மாதம் (மே) 20ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பில், ''ரயில் கட்டணம் மே 20 முதல் முதல் 14.2 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.