Published:Updated:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா!

விகடன் விமர்சனக்குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.