Published:Updated:

அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!
அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

புதுச்சேரி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
 

அப்துல்கலாம் மறைவுக்கு புதுச்சேரியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.),  நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு