Published:Updated:

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் சிறைபிடிப்பு

Vikatan Correspondent
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

- மோகன்