Published:Updated:

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

புதுக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வீடுகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 182 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன், "இந்த ஆண்டு நடந்த கொள்ளை சம்பவங்களில் சுமார் 92 சதவீத வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.


- சாய் தர்மராஜ்

அடுத்த கட்டுரைக்கு