Published:Updated:

அரசுப் பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்!

விகடன் விமர்சனக்குழு
அரசுப் பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்!
அரசுப் பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்!
அரசுப் பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிய குறைதீர்வு கூட்டத்துக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அரசுப் பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அவருடன் அரசுத்துறை அதிகாரிகளும் பயணம் செய்தனர். இதுபோன்று ஜவ்வாதுமலைக்கு வடநேரே பயணம் செய்வது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கா.முரளி