Published:Updated:

சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் இருவர் கைது

விகடன் விமர்சனக்குழு
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் இருவர் கைது
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் இருவர் கைது
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் இருவர் கைது

சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அசோக் ஜெயின், மகாவீர் இரானி என்ற இருவரும் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு பழைய நோட்டுகளை மாற்றித்தந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசோக் ஜெயினிடம் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் பழைய நோட்டுகளையும், 6.5 கிலோ தங்கத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.