Published:Updated:

`டெங்கு' பயத்தில் கடலூர்... உச்சத்தில் சுகாதார சீர்கேடு!

டெங்கு பாதிப்பைத் தவிர்ப்பதற்காக மக்கள் அனைவரையும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கச் சொல்கிறது அரசு. ஆனால், பொது சுகாதாரத்தை கவனிக்கவேண்டிய அரசு நிர்வாகமோ அதை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. அதற்கு சாட்சி, கடலூரின் தற்போதைய நிலை.

அடுத்த கட்டுரைக்கு