Election bannerElection banner
Published:Updated:

Election updates: திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

கனிமொழி
கனிமொழி

03-04-2021 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

03 Apr 2021 12 PM

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி வாக்குச் சேகரித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி வாக்குச் சேகரித்தார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு