Election bannerElection banner
Published:Updated:

GoBackModi Vs TNWithPMModi - மோடி தமிழகம் வருகையால் ட்விட்டரில் மீண்டும் ஹேஷ்டேக் போர்!

மோடி
மோடி

தமிழகம் வரும் மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் மோடி. பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

மோடி வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளனர்.

Gobackmodi
Gobackmodi

இந்நிலையில் தமிழகம் வரும் மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு எதிராக மோடி ஆதரவாளர்கள் #TNWithPMModi என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு