Published:Updated:

தொழில்: போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - பதவி: தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர்!

போலி பாஸ்போர்ட், போலி அரசு அடையாள அட்டை, திரைத் துறையினருடன் நெருக்கம் என திருப்பூரில் சொகுசாக வலம்வந்த முக்கியப்புள்ளியைக் கைதுசெய்திருக்கிறது தமிழக காவல்துறை. அவர், திருப்பூர் தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம்!

ராஜ் மோகன்குமார்
ராஜ் மோகன்குமார்