Published:Updated:
12 மணிநேரம் பணி... 4 நாள்கள் வேலை! மத்திய அரசின் திட்டம் குறித்து உங்கள் கருத்து? #VikatanPoll

தொழிலாளர்களின் தினசரி பணிநேரம் 12 மணி நேரமாக உயர்வு, வாரத்திற்கு 4 நாள்கள் வேலை... மத்திய அரசின் திட்டம் குறித்து உங்கள் கருத்து? #VikatanPoll
தொழிலாளர்களின் பணிநேரங்களில் மாற்றங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, ஒரு வாரத்தில் 4 நாள்கள் 12 மணி நேரம் பணி, 3 நாள்கள் விடுமுறை அல்லது 5 நாள்கள் 10 மணி நேரம் பணி, 2 நாள்கள் விடுமுறை அல்லது 6 நாள்கள் 8 மணி நேரம் பணி, 1 நாள் விடுமுறை எனத் திட்டம் வகுத்துள்ளது. அந்தந்த நிறுவனங்கள் தங்களின் தேவைக்கேற்ப, இதை செயல்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே தெரிவியுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...