ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அன்பைப் பரிமாற அசத்தலான போட்டோ ஃபிரேம்!

போட்டோ ஃபிரேம்
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டோ ஃபிரேம்

கைவினைக் கலைஞர் பூமா தேவி

கைவினைக் கலைஞர் பூமா தேவி
கைவினைக் கலைஞர் பூமா தேவி

பிறந்தநாளோ, வேறு விசேஷங்களோ... அன்பளிப்பாக வரும் பொருள்களில் போட்டோ ஃபிரேம்களே அதிகமிருக்கும். கடைகளில் விற்கப்படுவதை வாங்கிப் பரிசளிப்பதைவிட, நீங்களே உங்கள் கைப்பட போட்டோ ஃபிரேம் செய்து, முடிந்தால் அதில் உங்கள் அன்புக்குரியவரின் போட்டோவையும் வைத்துக்கொடுத்தால் அந்தத் தருணம் இன்னும் ஸ்பெஷ லாகுமே... அதிக செலவில்லாமல் அசத்தலான போட்டோ ஃபிரேம் செய்யக் கற்றுத்தருகிறேன்.

அன்பைப் பரிமாற அசத்தலான போட்டோ ஃபிரேம்!

தேவையான பொருள்கள்

கார்டு போர்டு அட்டை
காம்பஸ்
பென்சில்
ஸ்கேல்
கட்டர்
கத்தரிக்கோல்
டபுள் சைடு கம் டேப்
கயிறு
வெல்வெட் கம்பி
போட்டோ

அன்பைப் பரிமாற அசத்தலான போட்டோ ஃபிரேம்!
அன்பைப் பரிமாற அசத்தலான போட்டோ ஃபிரேம்!