உற்சாகத்துடன் பறை இசைக்கும் கலைஞர்கள் ( படம்: தி.விஜய் )
Share
கோவையில்,`பறைகள் ஆயிரம்' என்ற பெயரில் பொதுமக்களிடையே பறையிசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒரு மணி நேரம் பறை இசைக்கும் சாதனைக்காகவும், இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடியிருந்தனர். பறை இசை கருவியையும், தங்களையும் ஆயத்தப்படுத்தி கொள்ளும் காட்சிகள் இங்கே படங்களாக...
தூத்துக்குடியிலிருந்த குடும்பத்துடன் வந்திருந்த பறை இசைக் கலைஞர்கள்
சாதனை நிகழ்வுக்கு கலைஞர்கள் கொண்டுவந்திருந்த பெரிய தோல்பறை இசைக் கருவிகள்
பெரிய தோல்பறை இசைக் கருவிகளுடன்
மைதானத்திற்கு வந்திருந்த கலைஞர்கள்
பறையை முறுக்கேற்ற, காய்ந்த சருகுகளில் நெருப்பு மூட்டும் கலைஞர்கள்