Published:Updated:

இந்திய எல்லையில் வங்கதேச படை தாக்குதல்: ஒருவர் பலி!

இந்திய எல்லையில் வங்கதேச படை தாக்குதல்: ஒருவர் பலி!
இந்திய எல்லையில் வங்கதேச படை தாக்குதல்: ஒருவர் பலி!
இந்திய எல்லையில் வங்கதேச படை தாக்குதல்: ஒருவர் பலி!

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய எல்லையை  நோக்கி வங்கதேச படையினர்  நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.

மேற்குவங்க மாநிலம் மகராத் என்ற கிராமத்தில் முகமது அப்துல் பரீத் என்ற விவசாயி  குண்டு பாய்ந்து பலியானார்.

##~~##
மேலும் 12 வயது குழந்தை ஒன்றும் கண்ணில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இத்தாக்குதலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.