Published:Updated:

சாட்சியமளிக்க கடற்படை வீரர்களை அனுப்ப இத்தாலிக்கு இந்தியா வலியுறுத்தல்

Vikatan Correspondent

புதுடெல்லி: கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சாட்சியமளிக்க இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு ரோமுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேரள கடல்பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அஜேஷ் பிங்கி மற்றும் ஜெலஸ்டின் ஆகிய 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

##~~##
இந்த வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக தேசிய புலனாய்வு அமைப்பு முன்பு நேரில் ஆஜராகி, சம்பவம் நடைபெற்ற கப்பலில் இருந்த இத்தாலி வீரர்கள் சாட்சியமளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.