Published:Updated:

தேர்தல் குதிரைகள் - முலாயம் சிங் யாதவ்

Vikatan

கண்ணிவெடிகள் நிறைந்த உத்திரப்பிரதேச அரசியல் களத்தில், அதிரடிக்குப் பெயர்போனவர் முலாயம் சிங் யாதவ். அவரின் அரசியல் அதிரடிகளை இரண்டு நிமிட வாசிப்பில் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

உத்தரப் பிரதேசத்தின் எடாவா மாவட்டம் குஸ்திக்குப் பிரபலம்! இந்திய அளவில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் இங்கிருந்துதான் உருவானார்கள்.

குஸ்தியில் வெற்றி பெற, வெறுமனே உடல் வலு மட்டும் போதாது. புத்திசாலித்தனம் வேண்டும். எதிராளியின் பலவீனம் தெரிந்து, அங்கே தாக்க வேண்டும். எதிரியிடம் அடிபட வேண்டும். ‘ நாம் தோற்றுவிட்டோம்' என்று எதிராளி முடிவு செய்து அயரும்போது, அதிரடியாகத் தாக்கி வீழ்த்த வேண்டும். அதுதான் குஸ்தி!

இந்தக் குஸ்தி களத்தில் பயிற்சி பெற்று வளர்ந்தவர் முலாயம்சிங். இயல்பாகவே குள்ள உருவமான முலாயம், தன் உடல்பலத்தைவிட மூளை பலத்தை நம்பித்தான் புகழ்பெற்ற குஸ்தி வீரராக உயர்ந்தார். குஸ்தியின் அதே ஃபார்முலாதான் அரசியல் அரங்கிலும்!

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.