Published:Updated:

#BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!

அ.தி.மு.க தலைமையகத்தில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று முழுத் தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து பா.ஜ.க 20 தொகுதிகளில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என நேற்று அ.தி.மு.க தலைமையகத்தில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று முழு தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பா.ம.க போட்டியிடும் தொகுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் இங்கே

#BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு