

“இதுவரை எங்களை யாரும் வாழ வைக்கவில்லை.. நாங்களே ஆண்டால்தான் வாழ முடியும்” 1996ல் ஆனந்த விகடனிலிருந்து...
மதுரை தமிழ்நாடு ஓட்டலின் முதல் தளம்... அறைக்கு முன்பாகக் கையில் எலுமிச்சை சகிதம்கூடிய தொண்டர் படையை ஓரிரு நிமிடங்கள் சந்தித்து விட்டு. ‘விகடன் பேட்டி.. மெட்ராஸ் லேருந்து வந்திருக்காங்க.. அவங்கனை முடிச்சுட்டு வந்திர்றேனே!’ என்றார் ராமதாஸ் வேண்டுகோள் தொனியில். தொண்டர்கள் விலகி வழிவிட நாம் அவர் முன்.. கதர் சட்டை அணியும் பழக்கமுடைய ராமதாஸ், அது சுத்தமாக இருப்பதில் மட்டுமே அக்கறையோடு இருக்கிறார். மற்றபடி அங்கங்கே கொஞ்சம் கல்லடையிட்டுக் கிழிந்திருந்தாலும் அதற்காகக் கவலைப்படுவதில்லை. அன்றும் அதே அலட்சியம் தான்! ஒருவேளை, லட்சிய மனிதரின் லட்சணம்? ! மெதுவான குரலில் இயல்பாகப் பேசுவதுதான் டாக்டர் ராமதாஸின் பாணி! இனி அவரது பேட்டியிலிருந்து...
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP