Published:Updated:

தீபா விலகல்... பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமா?

தீபா
தீபா

தமிழக அரசியலில் ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜெ.தீபா, தன் அரசியல் தீபத்தை ஊதி அணைத்துவிட்டார். உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து விலக அவர் முடிவு எடுத்திருந்தாலும், அவரை நம்பி அரசியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தெருவில் விடப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு