Published:Updated:

மிஸ்டர் கழுகு: எம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்! - கொதிக்கும் சீனியர்கள்

VIJAYAKUMAR M
கே.ஜெரோம்
கழுகார்

களைப்புடன் வந்த கழுகாரிடம் ஒரு கிவி ஜூஸ் கொடுத்துவிட்டு, ‘‘ராஜ்யசபா தேர்தலில், போட்டி இல்லையென்றாலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி நடக்கும் போலிருக்கிறதே?’’ என்று கேள்வியைப் போட்டோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி