Published:Updated:

`இதை நம்பலாமா அமித் ஷா?' - குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களின் விமர்சனம் என்ன? #VikatanPollResults

"குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்துக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது கிடையாது!" என்று அமித் ஷா விளக்கம் அளித்திருப்பதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா | அமித் ஷா
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா | அமித் ஷா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதம் ஒரு நாள் முழுவதும் நடைப்பெற்றுள்ளது. இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடந்த காலங்களில் மதரீதியாக எந்தப் பாகுபாடும் அரசிடம் இருந்ததில்லை. தற்போதும் இல்லை... இனியும் இருக்காது. இந்தச் சட்டத்திருத்த மசோதா எந்த மதத்துக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது கிடையாது!" என்று தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் இந்த விளக்கத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் பக்கம் மற்றும் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள் இதோ...

`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311!’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அமித் ஷாவின் விளக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll - இந்தத் தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்களின் பதில்கள்...

அமித் ஷா #VikatanPollResults
அமித் ஷா #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

அமித் ஷா #VikatanPollResults
அமித் ஷா #VikatanPollResults

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

அமித் ஷா #VikatanPollResults
அமித் ஷா #VikatanPollResults

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு Poll-யின் முடிவுகள்...

அமித் ஷா #VikatanPollResults
அமித் ஷா #VikatanPollResults

மொத்தத்தில், 40.4% பேர், அமித் ஷாவின் விளக்கம் 'துளியும் உண்மையல்ல' என்றே தெரிவித்துள்ளனர். அடுத்ததாக 22.1% பேர் 'உள்நோக்கம் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளனர். மற்ற பதில்கள் பெற்ற விவரம் இதோ...

அமித் ஷா #VikatanPollResults
அமித் ஷா #VikatanPollResults
இது குறித்த உங்களின் கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்!