<blockquote>தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் செப்டம்பர் 14-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடவிருக்கிறது. அந்த நேரத்தில், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அரசிடமிருந்து நல்ல அறிவிப்புகள் வர வேண்டுமென்று பலருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. யார் யாருக்கு என்னென்ன கோரிக்கைகள்?</blockquote>