Published:Updated:

Vikatan Poll Results: ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு குறித்து மக்கள் கருத்து?!

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு ( ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ் )

Vikatan Poll Results: ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழுவிற்கு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன?!

மத்திய அரசு தவறவிட்ட பல ஆளுமைகளைத் தேடிப் பிடித்து தமிழகத்துக்குக் கூட்டி வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை விரைவில் எட்டுவதற்காக, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண், நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் ஜீன் ட்ரெஸ் ஆகியோரே அவர்கள்.

விரிவாகப் படிக்க:

ரகுராம் ராஜன் டு ஜீன் ட்ரெஸ் - ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு... யார் இவர்கள்? பின்னணி என்ன?
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு | Vikatan Poll
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு | Vikatan Poll
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு