Published:Updated:
சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 14.2 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி சிலிண்டரின் விலையில் 50 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இது சர்வதேசப் பிரச்னை என ஆளும் அரசின் ஆதரவாளர்களும், அரசின் தோல்வி என விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.