Published:Updated:
தினசரி பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்... மக்கள் கருத்து? #VikatanPollResults

தொழிலாளர்களின் தினசரி பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
நாடு முழுவதும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும், மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்தப் பரிந்துரைக்குத் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.