Election bannerElection banner
Published:Updated:

கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது... இது குறித்து உங்களின் கருத்து என்ன? #VikatanPoll

Gas Cylinder | கேஸ் சிலிண்டர்
Gas Cylinder | கேஸ் சிலிண்டர் ( Photo: Vikatan / Muthuraj.R.M )

கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதே?! இது குறித்து உங்களின் கருத்து என்ன? #VikatanPoll

கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய தேவைகளான கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கேஸ் சிலிண்டரின் விலை மாத மாதம் தவறாமல் உயர்ந்து வந்தது. இது மக்களுக்கு பெரும் சுமையாகிப் போனது. இந்த நிலையில், தற்போது வெகு நாள்களுக்குப் பிறகு, கேஸ் சிலிண்டர் விலையில் 10 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் குறையுமா என்று மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு