Published:Updated:
புதிய வேளாண் சட்டமும் விவசாயிகள் போராட்டமும்... உங்கள் கருத்து? #VikatanPollResults

புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றி மக்கள் கருத்து இதுதான். #VikatanPoll
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் போராட்ட அனல் அடிக்கிறது. இதனிடையே ஆளும் அரசின் ஆதரவாளர்கள், "புதிய வேளாண் சட்டமானது விவசாயிகளுக்கு ஆதரவானதுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் இந்தப் போராட்டம் நடக்கிறது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றிய மக்கள் கருத்து இதுதான்.
இதுகுறித்து மக்கள் கருத்து இதோ... விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...



அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...