Published:Updated:

ஊர் பெயர்கள் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும்... இது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

ஊர் பெயர்கள்
ஊர் பெயர்கள்

ஊர் பெயர்கள் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வேண்டும் என்று அரசாணை வெளியாகியிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்துச் செயல்படுத்த அறிவிக்கை ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. 2018-19ம் ஆண்டில் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, 'தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களின் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்' என்ற அறிவிப்பைச் செயல்படுத்துதல் தொடர்பாகத் திருத்தப்பட்ட ஊர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. நேற்றிலிருந்தே இதை வைத்துதான் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் விவாதங்கள் களைகட்டியுள்ளன.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள் 

Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

அரசாணைப்படி மாற்றப்பட்ட உங்கள் ஊரின் பெயரைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு