Published:Updated:

அரசுத் துறைகளை தனியார்மயமாக்குதல் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

புது டெல்லி ரயில் நிலையம்
புது டெல்லி ரயில் நிலையம் ( AP | Manish Swarup )

அரசுத் துறைகளை தனியார்மயமாக்குதல் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பல்வேறு அரசுத் துறைகளைத் தனியார்மயமாக்கும் முன்னெடுப்புகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. குறிப்பாகத் தனியார் ரயில்கள் திட்டம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Privatization | Vikatan Poll
Privatization | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Privatization | Vikatan Poll
Privatization | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு