Published:Updated:

Vikatan Poll Results: 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது... மக்கள் கருத்து என்ன?

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

Vikatan Poll Results: 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. இது குறித்து மக்களின் கருத்து என்ன?

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் யாரும் சதமடிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் பெட்ரோலின் விலை சதமடித்துவிட்டது. பெரும்பாலான இந்திய நகரங்களில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் என்ற அளவைத் தொட்டுவிட்டது. கச்சா எண்ணெய் குறைவான விலையில் கிடைக்கும்போது இந்த விலையேற்றம் ஏன் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் விலையேற்றம் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

பெட்ரோல் விலை | Vikatan Poll
பெட்ரோல் விலை | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

பெட்ரோல் விலை | Vikatan Poll
பெட்ரோல் விலை | Vikatan Poll
இது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு