Published:Updated:

பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.80-க்கும் அதிகம்... இது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

பெட்ரோல் விலை தமிழகத்தில் 80 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று, வேலையின்மை எனப் பல பிரச்னைகளை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். இந்த நிலையிலும் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாயைக் கடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

Petrol | Vikatan Poll
Petrol | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு